1
00:00:16,960 --> 00:00:21,640
11 பார்வைகள் 0 செய்திகள்

2
00:00:46,000 --> 00:00:48,480
13 பார்வைகள் 0 செய்திகள்

3
00:00:53,000 --> 00:00:54,960
14 பார்வைகள் 0 செய்திகள்

4
00:01:17,400 --> 00:01:20,120
157 பார்வைகள் 1 செய்தி

5
00:01:20,200 --> 00:01:21,960
உங்க விளம்பரத்திற்கு பதிலளித்துள்ளார்
உங்க அறிவிப்பை சரிசெய்கிறது

6
00:01:22,640 --> 00:01:24,720
ஜிகலோவாக இரு
ரகசிய சேவை

7
00:01:34,400 --> 00:01:39,760
ரங்கீன்

8
00:01:57,920 --> 00:02:00,920
என்ன இதெல்லாம்?

9
00:02:01,640 --> 00:02:02,800
நீ எப்ப வந்தே?

10
00:02:02,880 --> 00:02:05,280
நேனாவுக்கும் உனக்கும் சண்டையா?

11
00:02:06,960 --> 00:02:08,960
சுனிதா ஆன்ட்டி சொல்லி தெரிஞ்சிக்கணுமா?

12
00:02:11,120 --> 00:02:14,440
ஆதர்ஷ், என் தம்பி பத்தி தெரிஞ்சுக்க
எனக்கு உரிமை இல்லயா?

13
00:02:14,520 --> 00:02:17,160
அவ சில நாளுக்கு
அவங்க வீட்டுக்கு போயிருக்கா.

14
00:02:17,280 --> 00:02:21,520
அதுக்கு என்ன அர்த்தம்? ஒரே ஊருல
வாழ்ந்துகிட்டு யாரு வீட்டுக்கு போவா?

15
00:02:21,600 --> 00:02:23,440
சிலர் போவாங்க.

16
00:02:23,520 --> 00:02:25,160
நான் அப்படி செஞ்சதே இல்ல.

17
00:02:25,240 --> 00:02:28,040
நீ செய்யலன்னா, யாரும்
செய்யக்கூடாதுன்னு அர்த்தமில்ல.

18
00:02:28,120 --> 00:02:30,160
நீ எங்கே போற?

19
00:02:30,240 --> 00:02:32,320
என்ன சொல்ற? ஆஃபீசுக்குதான் போறேன்.

20
00:02:32,400 --> 00:02:35,720
நான் உன்கிட்ட பேச வந்தேன்.
சரி, நேனாகிட்ட நான் பேசட்டுமா?

21
00:02:35,800 --> 00:02:38,160
வேணாம். ப்ளீஸ், நீ வராத. நாம போலாம்.

22
00:02:38,240 --> 00:02:40,960
- ஆனா அவகிட்ட யாராவது பேசணுமே.
- வா, போகலாம்.

23
00:02:41,040 --> 00:02:43,600
நாம இத சரிசெய்யாம நான் போக மாட்டேன்.

24
00:02:43,720 --> 00:02:46,840
பிண்டுவோட கல்யாணத்துல நீங்க
ஏன் சமரசம் செஞ்சுக்கக் கூடாது?

25
00:02:46,920 --> 00:02:49,840
ஆதர்ஷ், இது வாழுற முறையில்ல.

26
00:02:50,720 --> 00:02:51,960
ஆதர்ஷ்!

27
00:02:54,280 --> 00:02:55,800
ஏன் உள்ளே ஏறுறே?

28
00:02:55,880 --> 00:02:57,800
நான் சொன்னதுபோல,
பேசாம போமாட்டேன்.

29
00:02:59,640 --> 00:03:02,480
சரி. சொல்லு.
எதை பத்தி பேசணும்.

30
00:03:03,080 --> 00:03:04,440
பாரு, தீபக் போய்

31
00:03:04,520 --> 00:03:06,640
- ரெண்டு வருஷம் ஆகிடுச்சு, இல்ல?
- ஆமா.

32
00:03:06,720 --> 00:03:10,920
தினமும், வீடியோ கால்ல சண்டைதான் போடறோம்.

33
00:03:11,600 --> 00:03:17,560
ஆனா தினமும் எங்க அன்ப வெளிப்படுத்தாம
தூங்க போக மாட்டோம்.

34
00:03:17,640 --> 00:03:21,000
நீ என்ன சொல்ற? நாங்களும் ஒருவருக்கொருவர்
அன்ப வெளிபடுத்தணுமா?

35
00:03:21,080 --> 00:03:24,080
- பாரு...
- எங்கள உங்களோட ஒப்பிடக்கூடாது.

36
00:03:24,160 --> 00:03:26,240
நேனாவும் நானும் ஒரே மாதிரி யோசிக்கறதில்ல.

37
00:03:26,840 --> 00:03:30,440
நீங்க ரெண்டு மாறுபட்ட பேரு,
அதனால மாறுபட்டுதான் யோசிப்பீங்க.

38
00:03:31,360 --> 00:03:35,120
நீ பிண்டுவின் கல்யாணத்துக்கு
நேனாவோட வரணும்.

39
00:03:35,200 --> 00:03:37,240
கை கோத்துக்கிட்டு...

40
00:03:37,320 --> 00:03:39,600
இது என்னால முடியாது.

41
00:03:39,680 --> 00:03:41,680
சரி. நான் எங்கயும் போக போறதில்ல.

42
00:03:44,520 --> 00:03:46,240
சரி, நாங்க வரோம்.

43
00:03:46,320 --> 00:03:48,800
சேர்ந்து வர மாட்டோம், கை கோக்க மாட்டோம்.

44
00:03:48,880 --> 00:03:51,600
இப்போ கிளம்பு. எனக்கு நேரமாகுது.

45
00:03:52,240 --> 00:03:53,640
இத உனக்காக கொண்டு வந்தேன்.

46
00:03:55,840 --> 00:03:56,840
- சரி கேளு.
- என்ன?

47
00:03:56,920 --> 00:03:59,200
நீ வரதுக்கு முன் எனக்கு தகவல் சொல்லணும்.

48
00:03:59,280 --> 00:04:01,800
தன் தம்பியை பார்க்க
ஒரு அக்கா அனுமதி கேட்கணுமா?

49
00:04:21,360 --> 00:04:23,080
182 பார்வைகள் 0 செய்தி

50
00:05:04,200 --> 00:05:06,360
ஃபிக்ஸிங்யூ123.காம்-ல் இருந்து 1 புதிய
மெசேஜ்

51
00:05:07,600 --> 00:05:09,640
ஹே! ரொம்ப சுவாரசியமான பயனர்பெயர்

52
00:05:11,920 --> 00:05:14,360
ரங்கீன்
ஆள் இன்னும் சுவாரஸ்யமானவன்

53
00:05:14,480 --> 00:05:17,040
லக்கி119
எவ்வளவு காலமா இத செய்யுற?

54
00:05:17,120 --> 00:05:19,360
எட்டு வருஷம்

55
00:05:21,720 --> 00:05:24,040
லக்கி119
ஃபோட்டோ அனுப்பு

56
00:05:25,040 --> 00:05:26,040
இந்த ஃபோட்டோ அனுப்பணுமா?
ஆமா

57
00:05:31,160 --> 00:05:32,920
அது யாரோட கை?

58
00:05:34,320 --> 00:05:36,240
ரங்கீன்
கழுத்த நெறிச்சவரோடது

59
00:05:36,320 --> 00:05:38,640
லக்கி119
ஹாஹாஹா ரொம்ப வேடிக்கை!

60
00:05:40,760 --> 00:05:43,360
லக்கி119
நீ இன்னிக்கி இரவு வருவியா?

61
00:05:43,440 --> 00:05:45,200
ரங்கீன்
ஃபோட்டோ அனுப்ப முடியுமா?

62
00:05:45,280 --> 00:05:49,040
லக்கி119
முடியாது

63
00:05:51,280 --> 00:05:53,640
லக்கி119
முடியாது. மொதல்ல பொது இடத்துல சந்திப்போம்

64
00:05:54,520 --> 00:05:57,160
ரங்கீன்
நீங்க போலி இல்லன்னு எப்படி தெரிவது?

65
00:05:57,240 --> 00:05:58,560
லக்கி119
சரி. ஒன்னும் பிரச்சனை இல்ல.

66
00:05:58,640 --> 00:06:03,200
நம்பிக்கையானவரோடு இருக்க வாழ்த்துகள்

67
00:06:03,280 --> 00:06:05,280
ரங்கீன்
இருங்க. உங்கள பாக்குறேன்.

68
00:06:36,160 --> 00:06:38,080
ரங்கீன்
நான் பார்ல இருக்கேன். நீங்க?

69
00:06:38,160 --> 00:06:42,360
லக்கி119
நீ என்ன டிரஸ் போட்டிருக்கே?

70
00:06:42,440 --> 00:06:44,440
ரங்கீன்
கட்டம் போட்ட சட்டை. நீங்க?

71
00:06:44,520 --> 00:06:47,120
லக்கி119
கருப்பு ட்ரஸ்

72
00:06:51,360 --> 00:06:54,160
ரங்கீன்
எங்கே?

73
00:06:54,240 --> 00:06:57,360
லக்கி119
டான்ஸ் ஆடும் இடத்துல

74
00:07:08,240 --> 00:07:10,800
ரங்கீன்
எல்லாரும் கருப்பு டிரெஸ்லதான் இருக்காங்க.

75
00:07:11,440 --> 00:07:12,800
சாரி! சாரி!

76
00:07:13,600 --> 00:07:17,520
சாரியா? உன் ஃபோன்ல இருந்து கண்ண எடு!

77
00:07:17,600 --> 00:07:19,400
ஏன் நடந்துகிட்டே டெக்ஸ்ட் பண்றே?

78
00:07:19,480 --> 00:07:20,880
- தப்புதான். சாரி.
- என்ன...

79
00:07:20,960 --> 00:07:23,360
அவ புதுசா ஒன்னு வாங்கிக்கணும்.

80
00:07:23,440 --> 00:07:25,840
இருங்க, உங்களுக்காக நான்
அத வாங்குறேன்.

81
00:07:25,920 --> 00:07:28,560
- அவளுக்கு ஒரு லாங் ஐலண்ட்.
- என்ன?

82
00:07:28,640 --> 00:07:30,840
அவளுக்கு ஒரு லாங் ஐலண்ட்.

83
00:07:30,920 --> 00:07:32,600
எனக்கு, டபுள், ஜாக் ஐலண்ட்.

84
00:07:48,520 --> 00:07:49,960
நன்றி!

85
00:08:07,640 --> 00:08:11,680
- இதோ உங்க லாங், உங்க டபுள்.
- நன்றி.

86
00:08:12,360 --> 00:08:14,600
அவளுக்கும் கொடு.
அவ ட்ரிங்க் கொட்டிடுச்சு.

87
00:08:14,680 --> 00:08:16,680
ஆனா அத நான் கொட்டலை.

88
00:08:16,760 --> 00:08:21,120
நீ இன்னும் ஒன்னு வாங்கலாம்.
அவ கூட்டத்துல நசுங்கிடுவா!

89
00:08:22,160 --> 00:08:25,560
எனக்கு ஒரு லார்ஜ் வோட்கா, உனக்கும் ஒன்னு.

90
00:08:25,640 --> 00:08:27,800
நன்றி. நான் குடிக்க போறதில்ல.

91
00:08:27,880 --> 00:08:29,800
அட குடி, நான் வாங்கி தரேன்.

92
00:08:29,880 --> 00:08:33,000
உங்களுக்கு வாங்கி தரேன். எனக்காக
ஒருத்தர் காத்திருக்காங்க.

93
00:08:33,080 --> 00:08:34,840
- யாரு?
- ஒரு தோழி.

94
00:08:36,360 --> 00:08:39,880
உன் தோள் மேல இருந்த அந்த
வெட்டப்பட்ட கை கொண்ட தோழியா?

95
00:08:43,280 --> 00:08:45,280
- லக்கி119.
- அது நீங்களா?

96
00:08:48,400 --> 00:08:51,280
ஆனா உங்க பிரோஃபைல்ல வயசு 36ன்னு இருக்கு.

97
00:08:52,880 --> 00:08:54,240
உனக்கு என்ன வயசு?

98
00:08:54,320 --> 00:08:56,040
ஜிகலோவ கூப்பிடுற வயசு ஆயிடுச்சு்.

99
00:08:57,000 --> 00:08:59,760
ஹே, நண்பர்களே! நாம இத
பொது இடத்தில செய்ய முடியாது.

100
00:08:59,880 --> 00:09:00,960
- உள்ளே போகலாம்.
- என்ன?

101
00:09:01,040 --> 00:09:02,200
- என்னோட வா.
- வா.

102
00:09:02,280 --> 00:09:03,280
வா.

103
00:09:04,080 --> 00:09:06,040
சீக்கிரம். சே.

104
00:09:07,760 --> 00:09:10,640
எங்க? பெண்கள் பாத்ரூம்.
நீங்க போங்க. நான் இங்கிருக்கேன்.

105
00:09:10,760 --> 00:09:11,640
எங்களோட வா.

106
00:09:11,760 --> 00:09:13,960
சரி, போங்க.

107
00:09:15,080 --> 00:09:16,080
ஹலோ.

108
00:09:17,640 --> 00:09:19,160
- பணம் கொடு.
- ஓ, சரி.

109
00:09:20,760 --> 00:09:21,960
நாங்க எவ்வளோ தரணும்?

110
00:09:22,040 --> 00:09:24,120
- என்ன நடக்குது?
- இந்தா.

111
00:09:25,880 --> 00:09:27,000
கொஞ்சம் பொறுங்க.

112
00:09:27,960 --> 00:09:31,880
- நீங்க எல்லாருமா?
- எல்லாரும் இல்ல. அவ மட்டும்தான்.

113
00:09:31,960 --> 00:09:33,640
அவதான் எங்க சோதனை எலி.

114
00:09:37,520 --> 00:09:38,520
இந்தா.

115
00:09:40,320 --> 00:09:44,080
- சரி, நினைவுக்காக ஒரு ஃபோட்டோ.
- ப்ளீஸ், ஃபோட்டோ வேணாம்.

116
00:09:44,760 --> 00:09:48,520
வா! பிறந்தநாள் வாழ்த்துகள்! லக்கி119!

117
00:09:52,960 --> 00:09:55,200
இன்னிக்கு சந்தோஷமா இருந்தோம்.

118
00:09:55,280 --> 00:09:58,840
- ரொம்ப சந்தோஷமா.
- ஹே, ஹலோ. ஹலோ.

119
00:09:58,880 --> 00:10:00,320
ஓ, ஹலோ? அங்கிள்!

120
00:10:01,440 --> 00:10:02,480
அது பெண்கள் அறை.

121
00:10:02,520 --> 00:10:04,880
இங்கே யாரு அங்கிள்? அவர் என் காதலன்!

122
00:10:06,760 --> 00:10:08,000
இவர் உன் காதலனா?

123
00:10:08,080 --> 00:10:09,080
ஆமா. ஏன்?

124
00:10:09,160 --> 00:10:12,600
மேடம், எல்லா இளைஞர்களும்
செத்துட்டாங்களா? எதுக்கு இந்த கிழவன்?

125
00:10:12,640 --> 00:10:15,080
மரியாதையில்லாம பேச தேவையில்ல.
எங்கள விடு.

126
00:10:15,960 --> 00:10:18,280
விடலன்னா? எனக்கு தண்டனை குடுப்பியா?

127
00:10:18,360 --> 00:10:21,320
- உன்ன போன்ற பையன்கள்...
- சரி. எங்கள பத்தி என்ன?

128
00:10:21,400 --> 00:10:24,880
உங்கள போன்ற குட்டிகள சாப்பிட்டுருவேன்.

129
00:10:27,400 --> 00:10:28,400
குட்டிகள்.

130
00:10:29,120 --> 00:10:31,280
என்னை குட்டினு சொல்ல உனக்கு எவ்ளோ தைரியம்?

131
00:10:31,360 --> 00:10:33,200
- ஏன்னா நீ அப்படிதான்.
- நீதான்.

132
00:10:33,280 --> 00:10:36,640
தைரியமிருந்தா, நகராதே. இங்கேயே இரு.

133
00:10:36,760 --> 00:10:38,520
யாரை வேணும்னாலும் போய் கூப்பிடு.

134
00:10:38,600 --> 00:10:43,160
இங்கேயே இரு! இன்னிக்கு ராத்திரி
நீ சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்திடும்.

135
00:10:43,240 --> 00:10:45,400
- அமித்!
- ஏய், சீக்கிரம்!

136
00:10:47,520 --> 00:10:50,040
நாம போகலாம்னு நினைக்கிறேன்.

137
00:10:50,120 --> 00:10:51,880
நீங்க போங்க. நாங்க பாத்துக்கறோம்.

138
00:10:52,000 --> 00:10:54,000
அது வெறும் பயமுறுத்தல். அவன் வரமாட்டான்.

139
00:10:54,880 --> 00:10:58,120
பாருங்க. புது ஆட்கள் இந்த பக்கம் வராங்க.

140
00:10:58,200 --> 00:10:59,080
முட்டாளுங்க...

141
00:10:59,160 --> 00:11:00,720
- நீங்க கிளம்புங்க.
- ஓடு.

142
00:11:03,320 --> 00:11:04,680
போலாம்!

143
00:11:07,680 --> 00:11:08,680
சீக்கிரம்!

144
00:11:09,640 --> 00:11:11,000
மச்சா, அவங்க எங்கடா?

145
00:11:12,040 --> 00:11:13,600
- அங்க பாரு, போலாம்!
- நாம போலாம்!

146
00:11:17,280 --> 00:11:18,520
சீக்கிரம்!

147
00:11:21,280 --> 00:11:22,840
ஹே, அங்கிள்!

148
00:11:22,920 --> 00:11:23,920
சீக்கிரம்!

149
00:11:24,000 --> 00:11:25,160
- நிறுத்து!
- ஏ, நிறுத்து!

150
00:11:25,240 --> 00:11:27,720
ஏன் ஓடிப்போற? நிறுத்து, முட்டாள்!

151
00:11:32,120 --> 00:11:34,720
தாக்கு!

152
00:11:46,520 --> 00:11:47,360
பயமா?

153
00:11:47,800 --> 00:11:49,320
தண்ணி ஜில்லுனு இருக்கு!

154
00:11:50,280 --> 00:11:53,360
தைரியமில்லாத போது, எதுக்கு இப்படி செய்யறே?

155
00:11:53,440 --> 00:11:57,200
ஹேய், சும்மா குழந்தைத்தானமா பேசாதே.

156
00:11:57,760 --> 00:11:58,960
உனக்கு கத்துகொடுத்தவன்.

157
00:11:59,040 --> 00:12:00,480
பிரியாணி தயாரா?

158
00:12:02,840 --> 00:12:05,400
தயார். ஆனா உனக்கு கிடையாது.

159
00:12:07,480 --> 00:12:10,960
உனக்கு வேணும்னா, போய் தண்ணியில குதி.

160
00:12:11,040 --> 00:12:13,560
தண்ணியில குதிக்க வேணா.
அவனுக்கு நீச்சல் தெரியாது.

161
00:12:13,640 --> 00:12:16,960
அவனை யாரு நீந்த சொல்றா?
அவனை குதிக்க சொல்றேன்.

162
00:12:17,040 --> 00:12:18,280
அது நாலு அடி ஆழம்தான்.

163
00:12:19,960 --> 00:12:21,000
சரி.

164
00:12:22,360 --> 00:12:24,400
விக்கி! விக்கி, ப்ளீஸ், உட்காரு.

165
00:12:24,960 --> 00:12:27,520
- இல்ல, சகோதரி. முடியும். குதிப்பேன்.
- அப்படிபோடு!

166
00:12:28,120 --> 00:12:29,640
சரி, நல்லா செஞ்சே, என் ஜாங்கோ!

167
00:12:30,480 --> 00:12:31,560
போய் குதி. போ.

168
00:12:31,640 --> 00:12:33,040
சகோதரி, இசையை மாத்து.

169
00:12:35,280 --> 00:12:37,520
வீரனே, தயாரா இரு!

170
00:12:39,240 --> 00:12:40,280
வீரன், தயார்!

171
00:12:41,040 --> 00:12:42,600
- தாக்கு!
- தாக்கு!

172
00:12:55,000 --> 00:12:57,200
நீங்க சேர்ந்து அமெரிக்காவுக்கு போகறீங்களா?

173
00:12:58,560 --> 00:13:00,520
விக்கிக்கு மும்பைய விட்டு போக மனசில்ல.

174
00:13:01,200 --> 00:13:02,920
இங்கே கூட்டி வரதே கஷ்டமா இருந்தது.

175
00:13:03,600 --> 00:13:06,640
ஜூனியர் ஸ்கூலில், ஒரு முறை,

176
00:13:08,560 --> 00:13:12,160
அவனுக்கு மீசை வரும் முன்னே
அவன் முகத்தை சவரம் செஞ்சோம்.

177
00:13:13,360 --> 00:13:14,960
பயங்கரமா பிளேட் கீரிடுச்சு.

178
00:13:17,440 --> 00:13:19,120
சிதாரா ஆண்ட்டி நல்லா அடிச்சாங்க.

179
00:13:20,520 --> 00:13:21,760
ரொம்ப காயம்பட்டுடுச்சு.

180
00:13:24,160 --> 00:13:26,160
பிறகு, ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தாங்க.

181
00:13:28,920 --> 00:13:30,120
அது அழகான நாட்கள்.

182
00:13:31,520 --> 00:13:35,720
உன் வீட்டில நாங்க சாப்டுவோம்,
எங்க வீட்டில நீங்க சாப்டுவீங்க.

183
00:13:38,280 --> 00:13:42,120
இப்ப, பந்தாவான இடங்கள்ல
பர்கர்ஸ்தான் சாப்டுறீங்க.

184
00:13:42,920 --> 00:13:45,440
ஏன் எப்ப பாத்தாலும்
எங்கள பந்தானு சொல்ற?

185
00:13:46,400 --> 00:13:48,080
ஒன்னும் இல்ல, சும்மாதான்.

186
00:13:51,120 --> 00:13:52,800
சரி, நாம எங்கே போறோம்?

187
00:13:53,720 --> 00:13:54,920
உனக்கு இடம் இருக்குல?

188
00:13:55,880 --> 00:13:56,920
என்ன சொல்றே?

189
00:13:57,480 --> 00:13:59,120
நீ எப்போவும் எங்கே போவே?

190
00:14:00,280 --> 00:14:02,560
இதுல ஹோட்டலுக்கான காசும் சேரும்ல?

191
00:14:09,320 --> 00:14:10,320
இத வெச்சுக்கோ.

192
00:14:11,880 --> 00:14:13,080
உன்ன எங்க இறக்கிவிடணும்?

193
00:14:14,760 --> 00:14:16,840
புக்கிங்கை ரத்து செய்றியா?

194
00:14:16,920 --> 00:14:19,120
நீ ரொம்ப இளமையா இருக்கே.

195
00:14:20,360 --> 00:14:22,680
உண்மையாவா? நீ என்னை
வேணாம்னு சொல்றியா?

196
00:14:23,640 --> 00:14:25,120
ஹே, தப்பா நினைக்காதே.

197
00:14:26,200 --> 00:14:29,640
உண்மையில, "அரை கூட்டல் ஏழு"
விதிக்கு நீ உட்பட முடியாது.

198
00:14:29,720 --> 00:14:33,360
நான் எல்லா விதிக்கும் விதிவிலக்கு.

199
00:14:35,680 --> 00:14:37,920
பாரு, என் விதிகள நானே செய்வேன்.

200
00:14:38,800 --> 00:14:41,240
இன்னிக்கு இரவு நீ
என் விதியை கடைபிடிப்பாய்.

201
00:14:43,760 --> 00:14:45,240
இது டாக்ஸிக்காக.

202
00:14:46,920 --> 00:14:50,120
சட்டப்படி, நான் ஜிகலோவை கூப்பிடலை,
ஒரு ஜிகலோ ஓட்டும்

203
00:14:50,200 --> 00:14:51,400
டாக்ஸிய புக் செஞ்சேன்.

204
00:14:53,320 --> 00:14:54,440
சட்டம். கடைசி வருடம்.

205
00:14:56,440 --> 00:15:00,120
நாம பிடிபட்டால் உன்னை வெளியே எடுக்குறேன்.
கவலைப்படாதே. சரியா?

206
00:15:00,680 --> 00:15:02,800
உடலுறவிற்கான வயசு-வித்தியாசத்த சொல்றேன்.

207
00:15:08,720 --> 00:15:09,720
நான்...

208
00:15:10,600 --> 00:15:13,320
நீ அனுபவம் வாய்ந்த ஜிகலோனு நெனச்சேன்.

209
00:15:14,720 --> 00:15:18,920
தர்மமான, நியாயமான, சுவாரஸ்யமில்லாத
ஆளை நான் அழைச்சேன்னு தெரியல.

210
00:15:20,000 --> 00:15:21,440
அது உண்மையில்ல.

211
00:15:21,520 --> 00:15:22,920
நான் உற்சாகமானவன்.

212
00:15:24,680 --> 00:15:26,160
- அப்படியா?
- அத வெளிப்படுத்தல.

213
00:15:26,240 --> 00:15:27,920
நீ விதிக்கு அப்பாற்பட்டதால.

214
00:15:32,600 --> 00:15:33,760
நான் வளர்ந்தவள்.

215
00:15:38,480 --> 00:15:41,280
இன்னும் இருபது நிமிஷத்துல
இருபத்தினாலு வயசாகப் போகுது,

216
00:15:43,080 --> 00:15:44,280
நீ எனக்கான பரிசு.

217
00:15:46,320 --> 00:15:48,320
12 மணிக்கு ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்!

218
00:16:07,560 --> 00:16:09,120
ஸ்கின்னி, தண்ணியவிட்டு வா.

219
00:16:09,680 --> 00:16:11,160
முதலையை தூண்டாதே.

220
00:16:14,000 --> 00:16:15,040
ஸ்கின்னி?

221
00:16:19,480 --> 00:16:20,480
விக்கி!

222
00:16:23,120 --> 00:16:24,120
- விக்கி!
- விக்கி!

223
00:16:26,320 --> 00:16:27,320
விக்கி!

224
00:16:28,280 --> 00:16:29,280
விக்கி!

225
00:16:36,560 --> 00:16:37,680
விக்கி!

226
00:16:37,760 --> 00:16:39,120
- விக்கி!
- விக்கி!

227
00:16:39,200 --> 00:16:40,240
விக்கி!

228
00:16:41,720 --> 00:16:42,880
- விக்கி!
- விக்கி!

229
00:16:45,440 --> 00:16:46,560
விக்கி!

230
00:16:47,160 --> 00:16:48,000
விக்கி!

231
00:16:51,080 --> 00:16:52,440
விக்கி!

232
00:16:52,840 --> 00:16:54,760
- விக்கி!
- விக்கி!

233
00:16:55,960 --> 00:16:57,760
- விக்கி!
- விக்கி!

234
00:17:05,240 --> 00:17:06,640
ஸ்கின்னி, முட்டாள்!

235
00:17:06,720 --> 00:17:08,000
விக்கி, அடச்சே!

236
00:17:08,080 --> 00:17:11,720
முட்டாள். இரு, ஸ்கின்னி.

237
00:17:12,200 --> 00:17:13,200
நீ...

238
00:17:14,000 --> 00:17:14,960
அவன விடாதே!

239
00:17:16,080 --> 00:17:17,240
ஏன் ஓடறே?

240
00:17:18,560 --> 00:17:20,760
- விக்கி, அடச்சே!
- இங்கே திரும்பி வா.

241
00:17:22,040 --> 00:17:23,320
அட பயந்தாங்கோலிகளா!

242
00:17:23,920 --> 00:17:24,920
அட முட்டாளே!

243
00:17:27,080 --> 00:17:29,800
ஹே, இல்ல. இல்ல. ப்ளீஸ், மன்னிச்சிடு.

244
00:17:29,920 --> 00:17:32,720
- சரி, சரி, போதும்.
- உன் வாயிலேயே குத்துவேன்!

245
00:17:32,800 --> 00:17:33,800
வா, வா.

246
00:17:39,760 --> 00:17:42,200
நீங்க குடிச்சிருக்கீங்க. இப்ப கிளம்பு.

247
00:17:42,280 --> 00:17:43,800
இல்ல, சிதாரா
ஆன்ட்டி அடிப்பாங்க.

248
00:17:43,920 --> 00:17:47,560
யாரும் போக வேணாம்.
நாங்க அம்மாவ பாத்துக்குறோம்.

249
00:17:48,320 --> 00:17:49,560
இங்க வா.

250
00:17:49,680 --> 00:17:52,440
- இது என்ன?
- நம்ம டான்ஸ்!

251
00:17:53,080 --> 00:17:54,800
- இந்த இசைக்கா?
- இரு.

252
00:17:55,400 --> 00:17:56,560
- அப்படியா?
- ஆமா!

253
00:17:56,640 --> 00:17:58,720
- நல்ல தாளம், ப்ரோ!
- இது நல்லாயிருக்கு.

254
00:17:59,640 --> 00:18:00,640
நீங்க செவிடா?

255
00:18:39,560 --> 00:18:41,480
சரி, நாம எங்க போறோம்?

256
00:18:41,560 --> 00:18:42,880
12 நிமிஷம்தான் இருக்கு.

257
00:18:42,960 --> 00:18:44,800
உப்பளம் நோக்கி, இடது பக்கம்.

258
00:18:44,880 --> 00:18:45,800
திரும்பு.

259
00:19:06,760 --> 00:19:07,920
வீரர்கள்.

260
00:19:09,320 --> 00:19:10,440
இரை.

261
00:19:12,960 --> 00:19:13,920
வீரர், தயாரா இரு.

262
00:19:16,080 --> 00:19:17,800
- வீரர் தயார்.
- ஒரு நொடி.

263
00:19:18,680 --> 00:19:20,200
- தாக்கு!
- தாக்கு!

264
00:19:22,560 --> 00:19:23,680
அட முட்டாள்களா!

265
00:19:24,320 --> 00:19:25,320
முட்டாளே!

266
00:19:25,400 --> 00:19:28,760
பொதுவெளியில் சிறுநீர் கழிப்பது
தேசக்குற்றம். ஜெய் ஹிந்த்!

267
00:19:29,440 --> 00:19:32,520
அத சொல்லாதே. என் இடத்துல
பாதிய துரோகிகள்னு சொல்லிடுவாங்க.

268
00:19:54,680 --> 00:19:56,440
நாம எப்படி ஆரம்பிக்குறது?

269
00:19:57,560 --> 00:19:59,520
நீதான் நிபுணர், நீயே சொல்லு.

270
00:20:00,560 --> 00:20:02,320
மத்தவங்களோடு எப்படி செய்வே?

271
00:20:04,000 --> 00:20:06,920
இது உன் முதல் முறை, இல்ல?

272
00:20:08,160 --> 00:20:11,080
உறவுகொள்வதா? காசு கொடுத்து உறவுகொள்வதா?

273
00:20:12,280 --> 00:20:13,080
ரெண்டுமே.

274
00:20:14,320 --> 00:20:17,400
உறவுகொண்டிருக்கேன்.
பெரும்பாலும், ஏமாற்றமானது.

275
00:20:18,240 --> 00:20:20,400
அதனாலதான் என் தோழிகள்
இதை பரிசா தந்தாங்க.

276
00:20:23,160 --> 00:20:26,160
உன்ன ரொம்ப எதிர்பார்க்குறாங்க.
அவங்கள ஏமாத்தாதே, சரியா?

277
00:20:28,800 --> 00:20:34,080
இன்னும் எட்டு நிமிஷம்தான். உன் கேள்விகள்
முடிஞ்சிட்டா, நாம ஆரம்பிக்கலாமா?

278
00:21:02,400 --> 00:21:03,560
இல்ல, பொறு.

279
00:21:05,280 --> 00:21:06,880
எங்கிட்ட இருக்கு. ரிலாக்ஸ்.

280
00:21:10,920 --> 00:21:13,880
மன்னிச்சுடு. என்னை மன்னிச்சுடு.

281
00:21:18,440 --> 00:21:20,200
ஆனா என்ன பிரச்சனை?

282
00:22:42,560 --> 00:22:47,000
சன்னி. நமக்கு ஒரு கேங் பெயர் வேணும்.

283
00:22:47,080 --> 00:22:48,760
நமக்கு ஒரு பேண்ட் வேணும்.

284
00:22:50,920 --> 00:22:52,160
சரி, பை.

285
00:22:56,120 --> 00:22:57,120
பை.

286
00:23:17,600 --> 00:23:20,920
நீ நினைக்குற ஆள் நான் இல்ல.

287
00:23:28,400 --> 00:23:29,400
ஆமா.

288
00:23:32,280 --> 00:23:35,040
- நீ இப்ப ஒரு ஜிகலோ.
- ஆமா.

289
00:24:34,760 --> 00:24:38,040
விக்கி
பதிலளிக்க ஸ்லைட் செய்யவும்

290
00:24:42,640 --> 00:24:45,440
சன்னி, உன் ஃபோன்
தொடர்ந்து அடிச்சிட்டே இருக்கு.

291
00:24:51,840 --> 00:24:53,800
யாரு உனக்காக ரொம்ப ஏங்குறாங்க?

292
00:24:56,920 --> 00:24:57,920
தவறான நம்பர்.

293
00:25:10,200 --> 00:25:13,160
விக்கி
உன் வீட்டுக்கு 2 நிமிஷத்துல வரேன்

294
00:25:37,200 --> 00:25:39,000
ஏன் உனக்கு இவ்வளவு அவசரம்?

295
00:25:39,760 --> 00:25:41,880
என் இங்கிலிஷ் வகுப்புக்கு போகணும்.

296
00:25:43,560 --> 00:25:45,520
தாமதமாகுது.

297
00:25:55,240 --> 00:25:56,240
ஆன்ட்டி?

298
00:26:11,200 --> 00:26:13,920
இந்த நெடுவரிசைய அதிகப்படுத்த சொன்னேன்.

299
00:26:14,000 --> 00:26:15,400
ஓவியர் சொன்னத செஞ்சேன்.

300
00:26:20,600 --> 00:26:21,720
என்ன நடக்குது, ப்ரோ?

301
00:26:27,600 --> 00:26:28,640
எதாவது சொல்லு.

302
00:26:29,640 --> 00:26:32,080
மேஹக்கோட இன்னொரு மீட்டிங்
எப்போ வச்சுக்கலாம்?

303
00:26:32,800 --> 00:26:35,800
மேஹக்கை சந்திக்க எனக்கு மனசு சரியில்ல.

304
00:26:35,880 --> 00:26:39,280
உன் சொந்த வாழ்க்கை உன் வேலை
வாழ்க்கைய இதுக்கு முன் பாதிச்சதில்ல.

305
00:26:40,040 --> 00:26:41,440
ரெண்டுமே சமமா மதிப்பற்றது.

306
00:26:46,200 --> 00:26:47,160
ஆதர்ஷ்.

307
00:26:49,520 --> 00:26:51,920
மேஹக்கோட இந்த ஒப்பந்தத்தை முடிப்போம்.

308
00:26:52,400 --> 00:26:55,560
அது நடந்த உடனே, நேனாவோட கம்பெனி
செலவில் விடுமுறைக்கு நீ போலாம்.

309
00:26:55,640 --> 00:26:56,800
நன்றி,

310
00:26:58,000 --> 00:26:59,480
ஆனா அது தேவப்படாது.

311
00:27:01,320 --> 00:27:03,680
சரி, அப்போ நான் எப்ப மீட்டிங்
ஏற்பாடு செய்யறது?

312
00:27:03,760 --> 00:27:05,880
மேஹக் போன்றவங்களோட
இப்ப பேசமுடியாது, நவீன்.

313
00:27:06,480 --> 00:27:09,800
அவள் சொல்றதல்லாம்
நாம ஒத்துக்கணும்னு விரும்புவா,

314
00:27:09,880 --> 00:27:10,880
அது என்னால முடியாது.

315
00:27:11,960 --> 00:27:15,560
ஹே, மேஹக்கை என்கிட்ட விடு.

316
00:27:15,640 --> 00:27:16,560
நான் பாத்துகுறேன்.

317
00:27:16,640 --> 00:27:18,160
நீ சும்மாகூட வா.

318
00:27:18,240 --> 00:27:20,120
ஞாபகம் இருக்கட்டும், எது நடந்தாலும்,

319
00:27:20,720 --> 00:27:22,960
இந்த முறை ஓடி போயிடாதே.

320
00:27:24,160 --> 00:27:25,160
சரி.

321
00:27:26,360 --> 00:27:29,680
அத வெள்ளிக்கிழமை வெக்காதே.
அன்று பிண்டுவின் கல்யாணம்.

322
00:27:36,280 --> 00:27:37,280
நேனாவும் போறாளா?

323
00:27:38,800 --> 00:27:41,760
ப்ரோ, அவளோட சமரசமாகிடு.

324
00:27:43,000 --> 00:27:44,440
உன் வயசுல பொண்ணு கிடைக்காது.

325
00:27:54,280 --> 00:27:56,840
நேனா! இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?

326
00:27:57,560 --> 00:27:58,560
மெல்லமா.

327
00:27:59,960 --> 00:28:01,600
- அதுல கொக்கி போடு.
- சரி.

328
00:28:03,320 --> 00:28:06,280
அம்மா, நீங்க ஏன்
பிசியோதெரபிஸ்ட்ட அணுக கூடாது?

329
00:28:08,080 --> 00:28:10,000
ஒருத்தி மனரீதியா சித்திரவதை பண்றா,

330
00:28:10,480 --> 00:28:12,560
இன்னொருத்தி உடல்ரீதியா பண்ண விரும்புறா.

331
00:28:15,040 --> 00:28:16,320
- முடிஞ்சதா?
- ஆமா.

332
00:28:20,000 --> 00:28:21,000
நேனா?

333
00:28:21,720 --> 00:28:22,840
நீ ரெடியா?

334
00:28:29,000 --> 00:28:31,400
நேனா, இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?

335
00:28:51,120 --> 00:28:53,920
ஒருத்தருக்கு கல்யாணம் நடக்குது,
நாம பொலம்பிட்டிருக்கோம்.

336
00:28:54,000 --> 00:28:55,520
நான் அதை எரிக்கல.

337
00:28:56,360 --> 00:28:58,040
லாண்ட்ரில இப்படிதான் வந்தது.

338
00:28:58,640 --> 00:29:00,720
அப்படியா? நாங்க உன்ன நம்பணுமா?

339
00:29:00,800 --> 00:29:02,200
இது உன் வழக்கமான யுக்திதான்.

340
00:29:02,280 --> 00:29:04,400
போக பிடிக்கலன்னா டிரஸ்ஸ எரிச்சிடுவ.

341
00:29:05,200 --> 00:29:06,360
இப்படி பண்ணாத, நேனா.

342
00:29:06,440 --> 00:29:08,600
இது பெரிய விசயம் இல்ல.

343
00:29:09,360 --> 00:29:10,720
அவ அம்பரோட டிரஸ்ஸ போடலாம்.

344
00:29:12,240 --> 00:29:13,120
போ, அம்பர்.

345
00:29:13,640 --> 00:29:14,960
அவளுக்கு டிரஸ் கொண்டு வா.

346
00:29:16,080 --> 00:29:17,960
இன்னும் ஏன் நிக்குற? போ.

347
00:29:18,040 --> 00:29:21,440
சின்ன பொண்ணு மாதிரி, என்னால
டிரெஸ் போட்டுக்க முடியாது.

348
00:29:21,520 --> 00:29:23,760
போகலன்னா அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

349
00:29:23,840 --> 00:29:24,920
உன் திருமணம் முறியும்

350
00:29:25,000 --> 00:29:27,080
ஆனா, நீங்க எல்லாரும் போறீங்களே?

351
00:29:28,400 --> 00:29:30,840
நான் போகலன்னா கல்யாணம் ஒண்ணும் நின்னுடாது.

352
00:29:32,160 --> 00:29:34,920
அவங்க கூட சேர்ந்து குடிச்சா
இப்படிதான் ஆகும்.

353
00:29:36,760 --> 00:29:38,960
வா, வந்து உன் ட்ரெஸ்ஸ காட்டு.

354
00:29:39,560 --> 00:29:41,320
இந்த வீடே ஒரு சர்க்கஸ்.

355
00:29:49,800 --> 00:29:50,800
என்ன விஷயம்?

356
00:29:53,600 --> 00:29:54,720
நான் போக விரும்பலை.

357
00:29:54,800 --> 00:29:56,200
ஒரு பெக் போட்டு வருவோம்.

358
00:29:56,280 --> 00:29:57,640
அம்மாவ பத்தி தெரியும்ல?

359
00:29:58,400 --> 00:29:59,680
கொஞ்சம் நல்லாவே.

360
00:30:01,240 --> 00:30:03,240
அதனாலதான் கேக்குறேன், அவ இங்க இல்ல.

361
00:30:03,320 --> 00:30:04,840
எதனால சண்டைன்னு சொல்லு.

362
00:30:07,360 --> 00:30:08,880
நாங்க பேசினாதானே சண்டை வர.

363
00:30:11,960 --> 00:30:13,680
அந்த முட்டாளுக்கு உன் அருமை புரியல

364
00:30:15,040 --> 00:30:17,080
அரிதான ரத்தம் பத்தி
அவனுக்கு சொல்றேன்.

365
00:30:17,160 --> 00:30:21,480
அப்பா ப்ளீஸ் அப்படி பண்ணாதீங்க. ப்ளீஸ்

366
00:30:57,880 --> 00:30:58,880
அங்கிள்.

367
00:31:00,160 --> 00:31:01,240
சியர்ஸ்!

368
00:31:03,760 --> 00:31:05,840
நான் அவன கண்டுபிடிக்க முயற்சி பண்ணறேன்.

369
00:31:05,920 --> 00:31:06,800
யார?

370
00:31:06,880 --> 00:31:08,280
அவனத்தான்.

371
00:31:09,200 --> 00:31:12,800
ஆர்டிஓ-ல இருந்து முகவரி கண்டிபிடிக்க
பாத்தேன், ஆனா அது அவன் பேர்ல இல்ல.

372
00:31:12,880 --> 00:31:14,120
அவன் பாஸுடையது.

373
00:31:15,400 --> 00:31:18,840
ஃபேஸ்புக், இன்ஸ்டா எல்லாம் செக் பண்ணேன்.

374
00:31:20,240 --> 00:31:22,280
ஃபேக் ப்ரொஃபைல் வச்சு ட்ரோல் கூட பண்றேன்

375
00:31:22,360 --> 00:31:24,240
தேர்வுகளால அத தொடர முடியல இல்லனா...

376
00:31:24,320 --> 00:31:28,120
யாரு உன்ன இப்படில்லாம்
பண்ண சொன்னா? என்ன?

377
00:31:29,000 --> 00:31:30,080
நான் கேட்டேனா?

378
00:31:31,120 --> 00:31:32,200
பழிவாங்க வேணாமா?

379
00:31:32,280 --> 00:31:36,760
தேவ இல்லாம எதுலயாவது போய் மாட்டிக்காத.

380
00:31:38,320 --> 00:31:39,480
முட்டாள்.

381
00:31:42,960 --> 00:31:45,080
அது உன் அம்மாவோட பர்ஸ். பாத்துக்கோ.

382
00:32:43,080 --> 00:32:47,200
மன்னிப்பு கேக்குறதுல ரெண்டு பேரும்
ஒண்ணும் கொறஞ்சு போக மாட்டீங்க.

383
00:32:48,840 --> 00:32:53,640
இங்கயே எல்லாத்தையும் சரி செஞ்சிட்டு
வீட்டுக்கு போங்க.

384
00:32:54,200 --> 00:32:56,520
பிண்டு அவன் மணமகளோட போறான்,
நீ உன் ஆள்கூட போ.

385
00:32:58,000 --> 00:33:00,320
முதல் தடவ பண்ணுனாதான் தப்பு, சரியா?

386
00:33:02,280 --> 00:33:03,760
ரெண்டாவது தடவ, முட்டாள்தனம்.

387
00:33:07,320 --> 00:33:09,560
ரொம்ப அறிவாளியானவங்க ஒழுக்கமா இருக்குறத

388
00:33:09,640 --> 00:33:13,480
ஒரு குறையா பாக்குறாங்க.

389
00:33:15,040 --> 00:33:18,000
- தயிர் எடுத்துட்டு வரேன்.
- எப்பலைருந்து தயிர் சாப்பிடுற?

390
00:33:18,080 --> 00:33:19,280
எனக்கும் கொஞ்சம் வேணும்.

391
00:33:19,360 --> 00:33:21,920
நேனா? உட்காரு.

392
00:33:22,800 --> 00:33:23,800
உட்காரு.

393
00:33:27,720 --> 00:33:30,280
எல்லாம் கைய மீறி போச்சு,

394
00:33:31,400 --> 00:33:34,880
நீங்க ரெண்டு பேர் மட்டும்தான்
இத சரிசெய்ய முடியும்னு நினைக்குறேன்.

395
00:33:35,880 --> 00:33:37,880
நாம வேற டேபிள் போகணும்.

396
00:33:38,760 --> 00:33:41,200
வாங்க. போகலாம்.

397
00:33:45,080 --> 00:33:50,280
உன் உடம்புல யாரு ரத்தம் ஓடுதுன்னு
மறந்துடாதே, மகளே.

398
00:33:50,360 --> 00:33:51,440
அப்பா!

399
00:34:53,480 --> 00:34:55,640
- அம்பர், இதோ வந்திடுறேன்.
- சரி.

400
00:35:29,600 --> 00:35:30,520
எப்படி இருக்கீங்க?

401
00:35:33,400 --> 00:35:34,640
ரொம்ப நல்லா இருக்கேன்.

402
00:35:48,520 --> 00:35:51,480
24 வயசு பொண்ண நேத்து பார்த்தேன்.

403
00:35:55,120 --> 00:35:56,400
அவகூட உறவுகொண்டேன்.

404
00:36:00,160 --> 00:36:01,840
அவ என்ன சொன்னா தெரியுமா?

405
00:36:01,920 --> 00:36:02,920
நான் சூப்பராம்.

406
00:36:03,920 --> 00:36:05,880
உண்மையில், ரொம்ப சூப்பராம்.

407
00:36:08,280 --> 00:36:09,880
அதுக்கு எனக்கு பணம் கிடைச்சது.

408
00:36:15,680 --> 00:36:17,280
பத்திரிக்கை எப்படி போகுது?

409
00:36:19,560 --> 00:36:22,400
இந்த விஷயம் உன்னை பாதிக்கவே இல்லயா?

410
00:36:26,120 --> 00:36:30,480
அந்த சிலிண்டர கொஞ்சம் ரிப்பேர் பண்ணுங்க.

411
00:36:32,080 --> 00:36:35,520
குழாய் எப்பவும் அடைத்திருக்கும்.
அதையும் கொஞ்சம் பாருங்க.

412
00:36:36,400 --> 00:36:39,360
சின்ன குக்கர பயன்படுத்தாதீங்க, சரியா?

413
00:36:40,480 --> 00:36:42,480
நிஜமாவே இது உன்னை பாதிக்கலையா?

414
00:36:44,840 --> 00:36:48,960
உங்க சுயத்தை காட்டிலும் வேறொரு நபர்
போல இருக்க முயற்சிக்காதீங்க.

415
00:36:50,800 --> 00:36:53,400
என்ன இது? சன்னியா?

416
00:36:56,080 --> 00:37:00,640
எனக்காக எல்லாரும் காத்திருக்காங்க.
நான் கிளம்புறேன்.

417
00:37:01,280 --> 00:37:03,920
இத பண்ணுறதுக்கு முன்னாடி,
நீ தயங்கவே இல்லயா?

418
00:37:12,640 --> 00:37:15,120
நான் அத ஒரு முறை பண்ணல.
நிறைய முறை பண்ணிருக்கேன்.

419
00:37:18,200 --> 00:37:20,640
இப்பவும் என்கூட திருமண
பந்தத்துல இருக்கணுமா?

420
00:37:23,520 --> 00:37:26,760
என்னை கஷ்டப்படுத்தணும்னு அப்படி சொல்றியா?

421
00:37:33,640 --> 00:37:35,040
நான் உண்மையதான் சொல்றேன்.

422
00:37:42,600 --> 00:37:43,600
நீ கிளம்பு.

423
00:37:48,640 --> 00:37:50,680
நீ எனக்குத் தெரிஞ்ச பழைய நேனா இல்ல.

424
00:39:33,680 --> 00:39:35,560
- ஹலோ.
- சிதாரா மேடம்.

425
00:39:36,200 --> 00:39:38,760
நான் உங்கள மறுபடியும் பார்க்க முடியுமா?

426
00:39:39,640 --> 00:39:41,480
எனக்கு ரெண்டாவது வாய்ப்பு வேணும்.

427
00:39:55,800 --> 00:39:58,160
இங்கதான் எல்லா துணியையும்
மறைச்சு வைக்குறீங்க.

428
00:40:00,040 --> 00:40:03,640
முக்கியமானத மறைச்சுதான் வைக்கணும்.
எப்படி இருக்க, நிக்கி?

429
00:40:07,400 --> 00:40:10,840
அந்த பத்திரிக்கைக்காரனோட
சோதனை பத்தி பேசணும்.

430
00:40:11,440 --> 00:40:13,920
நீ என்ன நினைக்குற?
அவனை வேலைக்கு வைக்கலாமா?

431
00:40:17,040 --> 00:40:18,800
நீ இந்த வேலைய விடவே மாட்ட.

432
00:40:18,880 --> 00:40:23,000
இந்த ஊரின் ரகசிய காவலர். ரகசியம் எவ்ளோ
பெருசோ, செல்வாக்கு அந்தளவுக்கு அதிகம்.

433
00:40:23,080 --> 00:40:26,960
நீ ரொம்ப பட்டுட்ட. அவ்ளோ
சுலபமா சீக்கிரம் விடமாட்ட.

434
00:40:27,040 --> 00:40:28,800
நான் கேட்டதுக்கு பதில் சொல்.

435
00:40:28,880 --> 00:40:31,680
ஏற்கனவே சொல்லிட்டேன்,
அவன புறக்கணிக்கதான்

436
00:40:31,800 --> 00:40:33,600
நீ இந்த சோதனை நாடகம்னு சொன்ன.

437
00:40:33,640 --> 00:40:37,440
நம்ம வேலைல முக்கியமானது என்ன தெரியுமா?

438
00:40:38,000 --> 00:40:38,840
நேரம்.

439
00:40:38,920 --> 00:40:41,280
என்கிட்ட இருக்குற ஜிகலோக்களை,

440
00:40:41,360 --> 00:40:44,760
கிளையன்ட்னால கொஞ்ச நேரத்துக்கு
மேல அவங்க கூட இருக்க முடியாது.

441
00:40:45,920 --> 00:40:49,640
அத பத்தி யோசித்துப் பாரு. நல்லா படிச்ச,

442
00:40:49,680 --> 00:40:51,000
உலக அறிவுள்ள,

443
00:40:51,800 --> 00:40:54,680
ஒரு தோழன் போல,

444
00:40:54,800 --> 00:40:57,480
நம்கூட காஃபி ஷாப்ல பேசுற ஒருத்தர்.

445
00:40:57,560 --> 00:41:00,800
ரெண்டு நாள்கூட அவனோட இருக்கலாம்.

446
00:41:00,880 --> 00:41:02,960
நம்கிட்ட அந்த மாதிரி பிரீமியம்
ஜிகலோ இல்ல.

447
00:41:04,160 --> 00:41:05,920
அவனால இது பண்ண முடியும்னு தோணுதா?

448
00:41:11,640 --> 00:41:13,520
சிங்கம் மாதிரி இருக்க நினைச்சான்,

449
00:41:14,400 --> 00:41:16,960
ஆடு மாதிரி அடங்கிட்டான்.

450
00:41:17,640 --> 00:41:22,080
தூரமா பார்க்க நகைச்சுவையா தெரிஞ்சான்,
பக்கத்துல பார்த்தா ரொம்ப மோசமானவன்.

451
00:41:22,160 --> 00:41:24,640
கவிதையா பேசாம
சாதாரணமா பேசு. முயற்சி செய்.

452
00:41:24,680 --> 00:41:27,120
ஆக, அவனுக்கு மார்க் கொடுக்கணும்னா...

453
00:41:27,160 --> 00:41:31,800
பாக்குறதுக்கு, 10-க்கு அஞ்சு இல்லன்னா ஆறு.

454
00:41:32,840 --> 00:41:35,840
தொடுறது அவ்வளவு மோசமா இல்ல.
அது நேர்மையாக இருந்தது.

455
00:41:36,440 --> 00:41:37,520
10-க்கு ஒன்பது.

456
00:41:37,600 --> 00:41:39,000
பொழுதுபோக்குக்கு?

457
00:41:39,960 --> 00:41:43,840
அவனுக்கு 10-க்கு 10 தரலாம், ஆனா
நான் ரெண்டுதான் தருவேன்.

458
00:41:44,360 --> 00:41:45,640
யாரு மொதல்ல ஆரம்பிச்சா?

459
00:41:45,760 --> 00:41:51,040
இயல்பாவே, டீசென்டானவன், அதனால நான்தான்,
"வா, வந்து என்னைத் தொடு"ன்னு சொன்னேன் .

460
00:41:51,800 --> 00:41:52,840
அப்படியா.

461
00:41:53,520 --> 00:41:56,160
அவனோட மன உளைச்சல, உனக்கு
சாதகமா பயன்படுத்துறியா?

462
00:41:57,000 --> 00:41:59,280
இதுவே அவனுடய மருந்தா இருந்தா?

463
00:41:59,880 --> 00:42:01,840
அப்படின்னா,

464
00:42:01,920 --> 00:42:04,680
யாராவது அந்த மருந்தை போட்டுவிடணும்ல.

465
00:42:05,360 --> 00:42:07,280
நிறைய மருந்துகள் தேவைப்படும்.

466
00:42:07,360 --> 00:42:09,480
அதுல வேலை அதிகம், கண்ணே.

467
00:42:09,560 --> 00:42:13,480
அவன அனுப்புறதுக்கு முன்னாடி, பயிற்சி
அவனுக்கு செட் ஆச்சான்னு பார்க்கணும்.

468
00:42:13,560 --> 00:42:16,880
சோதனைதான் மிக முக்கியமானது.
ஒரு பழைய, நம்பகமான வாடிக்கையாளரோட.

469
00:42:19,760 --> 00:42:21,280
என் மனசுல ஒருத்தர் இருக்கார்.

470
00:42:21,960 --> 00:42:25,360
நீ யாரை நினைக்குறன்னு தெரியும்.

471
00:42:26,360 --> 00:42:27,880
அவனால அவளை சமாளிக்க முடிஞ்சா,

472
00:42:27,960 --> 00:42:29,760
உன் கால்ல விழுந்து கும்பிடுறேன்.

473
00:42:30,440 --> 00:42:33,440
இப்ப, இத எடுத்துக்குறேன்.
திரும்ப கொடுத்திடுறேன்.

474
00:42:44,400 --> 00:42:45,960
ஹேய், என்ன பண்ணுற?

475
00:42:47,080 --> 00:42:48,960
பணம் வாங்க வந்திருக்கோம்
கொடுக்க இல்ல.

476
00:42:49,040 --> 00:42:51,600
அவ ஒரு பைசாகூட தர மாட்டா,
எல்லாத்தையும் எடுத்துப்பா.

477
00:43:05,480 --> 00:43:06,760
அப்பா எப்படி இருக்காரு?

478
00:43:07,800 --> 00:43:08,800
அப்பாவா?

479
00:43:08,880 --> 00:43:12,760
அன்னைக்கி கீழ விழுந்தார்ல?
நான்தான் அவங்ககிட்ட சொன்னேன்.

480
00:43:14,160 --> 00:43:15,880
- இப்போ நல்லா இருக்கார்.
- நல்லது.

481
00:43:17,160 --> 00:43:20,760
உங்க பத்திரிக்கையில முதலீடு செய்ய
முடிவு பண்ணிருக்கோம்.

482
00:43:23,920 --> 00:43:25,160
எங்க கையெழுத்திடணும்?

483
00:43:25,280 --> 00:43:30,080
ஆனால், உங்களுக்கே தெரியும், இப்போதைக்கு
இதுல இருந்து எங்களுக்கு ஏதும் கிடைக்காது.

484
00:43:30,160 --> 00:43:33,640
எந்த பிரதிபலனும் இல்லாம,
நாங்க தர மாதிரி தோணுது.

485
00:43:33,680 --> 00:43:36,440
அப்ப ஏன் இந்த மாதிரி
லாபமற்ற ஒரு ஒப்பந்தம்?

486
00:43:38,080 --> 00:43:41,120
உங்களுக்கு உறுதியளிக்குறேன்,
நாங்க முழு உழைப்பும் போடுவோம்.

487
00:43:42,440 --> 00:43:45,800
உங்க பத்திரிகையில இருந்து
ரெண்டே ரெண்டுதான் எதிர்பாக்குறோம்.

488
00:43:45,880 --> 00:43:46,880
அவை என்ன?

489
00:43:48,040 --> 00:43:51,000
ஆளும்கட்சிக்கு எதிரா,
தப்பான செய்தி போடக் கூடாது.

490
00:43:51,080 --> 00:43:54,120
அது இடது, வலது, மையம்,
குறுக்கு என எதுவானாலும்.

491
00:43:54,200 --> 00:43:55,320
ரெண்டாவது,

492
00:43:56,280 --> 00:43:58,360
நாம நேர்மறையா ஒன்றைத் தொடங்கணும்.

493
00:43:59,080 --> 00:44:00,120
அருமையான யோசனை.

494
00:44:00,200 --> 00:44:03,240
நம்ம முதல் பக்கத்தில்
சோகமான செய்தி இருக்கக் கூடாது,

495
00:44:03,800 --> 00:44:05,480
நல்ல ரம்மியமான கதை இருக்கணும்.

496
00:44:06,920 --> 00:44:09,920
"இதயத்துக்கு ரம்மியமான கதைகள்!
எஸ்&டி ஆயில்ஸ் ஸ்பான்சர்ஷிப்."

497
00:44:10,000 --> 00:44:12,680
நீங்க எழுத தாத்தா சொல்றார்.
உங்க எழுத்து பிடிக்கும்.

498
00:44:12,760 --> 00:44:13,920
சிதாரா அழைக்கிறார்

499
00:44:15,240 --> 00:44:16,640
சாரி. ரெண்டு நிமிஷம்.

500
00:44:36,920 --> 00:44:42,920
சிங் & டாட்டர்ஸ்
தூய கடுகு எண்ணெய்

501
00:46:41,520 --> 00:46:43,520
வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்

502
00:46:43,600 --> 00:46:45,600
படைப்பு மேற்பார்வையாளர்
கே.ஆர்.கீர்த்திகா

