1
00:00:22,200 --> 00:00:23,800
- ஆமா.
- நல்ல வேலை.

2
00:01:57,400 --> 00:01:58,640
ஏமாத்தம் தந்துட்டேன்.

3
00:02:18,520 --> 00:02:19,440
புரியுதா?

4
00:02:29,800 --> 00:02:33,840
ரங்கீன்

5
00:03:10,240 --> 00:03:11,400
பிரீமியம் புக்கிங்.

6
00:05:48,040 --> 00:05:49,080
முழு சக்தியோட.

7
00:05:54,480 --> 00:05:58,240
இதுக்கு பெயர் "செயல்திறன் கவலை."

8
00:05:58,320 --> 00:06:01,240
அதாவது, "குறுகிய-கால எழுச்சி--"

9
00:08:04,800 --> 00:08:08,320
ஆதர்ஷ் - குட் ஈவினிங் மேம்.
நான் வந்துட்டேன். ப்ளூ அம்பாஸடர்.

10
00:09:11,120 --> 00:09:12,640
நான் மரியாதையானவன், மேடம்.

11
00:09:40,320 --> 00:09:41,160
எடுத்துக்கவா?

12
00:10:14,040 --> 00:10:15,120
ஜாலியா போங்க, மேடம்.

13
00:11:00,720 --> 00:11:01,640
ஒண்ணு வேணும்.

14
00:11:01,720 --> 00:11:02,680
அஞ்சாயிரம்.

15
00:11:02,760 --> 00:11:05,120
- அஞ்சாயிரமா?
- நல்லாருக்கும். கொலம்பியாவிலருந்து.

16
00:11:05,200 --> 00:11:06,280
2,000 தான் இருக்கு.

17
00:11:06,360 --> 00:11:07,920
2,000 இல்ல. 5,000 தான்.

18
00:11:08,880 --> 00:11:10,720
- பாதி குடு.
- பாதில்லாம் இல்ல, ப்ரோ.

19
00:11:12,640 --> 00:11:15,560
இது என் நாடு. நீ விருந்தாளி.
டிஸ்கவுண்ட் கொடு.

20
00:11:16,040 --> 00:11:18,440
மலிவான, நல்ல பொருளை தரேன்.
இது மியாவ் மியாவ்.

21
00:11:18,520 --> 00:11:19,760
கொக்கெய்ன் இல்லயா?

22
00:11:19,840 --> 00:11:20,680
அதே போதைதான்.

23
00:11:21,240 --> 00:11:22,560
- கொக்கெய்ன் அளவா?
- அதேதான்.

24
00:11:23,560 --> 00:11:25,160
- எவ்வளவு?
- எழுநூறு ரூபா.

25
00:11:26,000 --> 00:11:27,880
- ஏழு...
- சீக்கிரம், சீக்கிரம்.

26
00:11:37,360 --> 00:11:40,840
ஜிகலோ, சில வருஷம் கழிச்சு, கொக்கெய்ன்
இல்லாம உறவுகொள்ள முடியாதாமே?

27
00:11:41,680 --> 00:11:42,520
யார் சொன்னது?

28
00:11:43,640 --> 00:11:45,200
நான் எப்பவும் உறவுகொள்வேன்.

29
00:11:45,800 --> 00:11:47,640
ராத்திரி, பகல், உறவுகொள்வேன்!

30
00:11:47,720 --> 00:11:48,840
சரி. ரிலாக்ஸ், ப்ரோ.

31
00:11:50,200 --> 00:11:52,160
- போ!
- சரி. சரி, ப்ரோ. போலாம்.

32
00:12:57,840 --> 00:13:00,520
சுயத்த-கண்டுபிடிக்கறதுன்னு சொல்லலாம்.

33
00:16:42,720 --> 00:16:43,560
பொருத்தம்!

34
00:17:21,040 --> 00:17:22,240
நான் ஆதர்ஷ வெறுக்குறேன்.

35
00:22:26,080 --> 00:22:27,320
மினி, என் நண்பா.

36
00:22:34,960 --> 00:22:37,560
இல்ல, ஒரு டேட் போறேன்.

37
00:23:04,680 --> 00:23:09,800
க்லாஸ் ஆஃப்
1995 28 இயர்ஸ் ரியூனியன்

38
00:24:27,040 --> 00:24:29,600
வாழ்க்கையின் பெரிய விஷயம்
பத்தியே யோசிப்பான்.

39
00:24:29,680 --> 00:24:31,600
வாழ்வின் முக்கியமான விஷயங்கள்.

40
00:24:43,920 --> 00:24:46,440
- ஹலோ! ஜோதி! எப்படி இருக்க?
- ஹே!

41
00:24:49,520 --> 00:24:51,200
- ஹலோ!
- ஹே!

42
00:25:11,000 --> 00:25:13,360
இவர் ஆதர்ஷ், என் வருங்கால கணவர்.

43
00:25:15,320 --> 00:25:17,920
ஹாய், நான் ஆதர்ஷ்,
ரேணுவின் வருங்கால கணவர்.

44
00:25:18,000 --> 00:25:19,480
அப்புறம், என்ன செய்றீங்க?

45
00:25:20,320 --> 00:25:23,280
- பேராசிரியர். கணிதம் சொல்லி தரேன்.
- எந்த பல்கலைக்கழகம்?

46
00:25:25,760 --> 00:25:27,560
உலகம் பூரா மாணவர்கள் இருக்காங்க.

47
00:25:33,000 --> 00:25:35,920
மத்தவங்க சொல்படி வாழ எனக்குப் பிடிக்காது.

48
00:26:03,840 --> 00:26:05,200
இவர் எப்பவும் பிஸிதான்.

49
00:27:13,120 --> 00:27:14,120
என்ன, நண்பர்களே?

50
00:27:16,640 --> 00:27:18,000
மினி, என் தோழி...

51
00:27:26,360 --> 00:27:28,680
ஒரு அழகான பொண்ணு கூட இருந்தேன்.

52
00:27:28,760 --> 00:27:30,880
நான் ஒரு ஜிகலோ, நான் உறவுகொள்வேன்--

53
00:27:30,960 --> 00:27:33,920
சன்னி, வாய மூடு. ஒப்பந்தத்த ஒடைக்காத.

54
00:27:34,000 --> 00:27:35,960
- வாய மூடு.
- இல்ல, இல்ல. தெரியும்.

55
00:27:36,040 --> 00:27:37,040
தொழில் பத்தி பேசாத.

56
00:27:40,360 --> 00:27:42,120
"ஒப்பந்தம்" தெரியும். தெரியும்.

57
00:28:07,960 --> 00:28:08,800
வா.

58
00:28:23,160 --> 00:28:24,720
நன்றி. இதுவே போதும்.

59
00:28:40,600 --> 00:28:41,600
துறுதுறுப்பானவ.

60
00:28:51,000 --> 00:28:52,840
நான் அவளின் வருங்கால கணவன்.

61
00:29:00,280 --> 00:29:01,400
நான் சட்டா.

62
00:29:01,480 --> 00:29:02,680
நான் ஆதர்ஷ்.

63
00:29:02,760 --> 00:29:04,680
- சந்திப்பதுல மகிழ்ச்சி.
- எனக்கும்தான்

64
00:29:09,840 --> 00:29:10,840
ராகவ்!

65
00:30:43,440 --> 00:30:44,280
என்னோட உறவுகொள்!

66
00:30:45,040 --> 00:30:46,880
- என்ன?
- என்னோட உறவுகொள்!

67
00:30:48,920 --> 00:30:49,840
உறவுகொள்ளணுமா?

68
00:30:49,920 --> 00:30:51,360
நான் உன் கிளையண்ட் இல்ல.

69
00:30:51,960 --> 00:30:53,920
தோழிக்காக டிஸ்கவுண்ட் தரேன்.

70
00:30:54,000 --> 00:30:55,440
நண்பர்கள் உறவுகொள்ளலாம்.

71
00:31:20,040 --> 00:31:20,880
நாம போலாம்.

72
00:31:20,960 --> 00:31:23,760
எங்கே போறது? போதும், நிறுத்துங்க!

73
00:31:35,840 --> 00:31:36,760
இவன்...

74
00:31:37,600 --> 00:31:38,720
ஆம்பள கிடையாது!

75
00:31:40,400 --> 00:31:41,880
இவன் ஆம்பளய முத்தமிடுவான்.

76
00:31:44,080 --> 00:31:45,160
பெண்ணை முத்தமிடுவேன்.

77
00:31:47,040 --> 00:31:49,280
- முட்டாளே! என்னை பாரு, முட்டாளே!
- விக்கி!

78
00:31:49,360 --> 00:31:51,000
நீ ஆம்பிளை இல்ல.

79
00:31:56,200 --> 00:31:57,720
நான்தான் ஆம்பளை!

80
00:31:59,440 --> 00:32:00,840
நான்தான் ஆம்பளை!

81
00:32:05,040 --> 00:32:06,680
அவனை விடு! நாம போலாம்.

82
00:32:06,760 --> 00:32:09,080
- அவனை இப்படி விடுறதா?
- இங்க வெறுப்பா இருக்கு!

83
00:32:09,920 --> 00:32:12,640
இந்த இடத்த, என் அம்மாவ, இவன வெறுக்கறேன்!

84
00:32:14,920 --> 00:32:16,280
நான்தான் ஆம்பளை!

85
00:32:31,720 --> 00:32:36,000
நான்தான் ஆம்பளை!

86
00:33:13,720 --> 00:33:14,600
நன்றி.

87
00:34:34,280 --> 00:34:35,120
இதோ வரேன்.

88
00:34:35,640 --> 00:34:36,480
கண்டிப்பா.

89
00:35:16,600 --> 00:35:17,440
மன்னிக்கணும்.

90
00:35:18,400 --> 00:35:20,440
என் வருங்கால மனைவியோட
நான் டான்ஸ் ஆடலாமா?

91
00:35:23,680 --> 00:35:24,960
- வருங்கால மனைவியா?
- ஆமா.

92
00:35:25,920 --> 00:35:26,920
நன்றி!

93
00:35:52,080 --> 00:35:53,160
அவன் நல்லவன்.

94
00:38:30,200 --> 00:38:32,840
மிக்க நன்றி. பத்திரமா வண்டி ஓட்டி போ.

