1
00:00:14,958 --> 00:00:18,708
லண்டன்
13 மணி நேரத்திற்கு முன்பு

2
00:00:19,250 --> 00:00:20,083
{\an8}எமின் தாஸியின் வீடு

3
00:00:20,166 --> 00:00:22,458
{\an8}இந்த ஊரு மக்களும், அவங்க
பஞ்சாயத்தும் குறுக்க நிக்குறாங்க.

4
00:00:22,541 --> 00:00:24,083
{\an8}அவங்க விட்டுக்கொடுக்க மாட்றாங்க.

5
00:00:24,166 --> 00:00:25,958
நமக்கு இந்த இடம் கண்டிப்பா வேணும்.

6
00:00:51,041 --> 00:00:51,958
ஹோஸ்டேஜ் எங்க இருங்காங்க?

7
00:00:53,916 --> 00:00:56,166
சத்தமும் இல்லாம பண்ணனும்,
சரியா! கச்சிதமா முடிக்கணும்.

8
00:00:56,500 --> 00:00:57,458
நான் உன்ன guide பண்றேன்.

9
00:01:01,125 --> 00:01:03,541
பில்டிங்க்ல மொத்தம் பத்து பேர் இருக்காங்க
ஆயுதங்கள் வச்சிருக்காங்க.

10
00:01:03,625 --> 00:01:04,500
அவங்கள தூக்கணும்.

11
00:01:28,500 --> 00:01:30,000
ஓகே. நான் உள்ள வந்துட்டேன்.

12
00:01:41,500 --> 00:01:45,333
பாத் க்ளியரா இருக்கு. பில்டிங் ஓட
கிழக்கு பக்கம், ஒரு படிக்கட்டு இருக்கு.

13
00:01:45,416 --> 00:01:47,750
அத தாண்டி ஒரு கதவு இருக்கு.
ஹோஸ்ஜ் அங்க தான் இருக்கணும்.

14
00:02:04,416 --> 00:02:05,375
நீங்க சேஃப்! கவலை வேணாம்.

15
00:02:44,875 --> 00:02:50,750
ஏ காலி காலி ஆங்க்கேன் 2

16
00:02:52,250 --> 00:02:56,291
வானிலிருந்து தவறி, மரத்தில் மாட்டிக்
கொண்ட கதை

17
00:05:39,416 --> 00:05:40,958
உத்தர் ராஜ்ய மருத்துவமனை

18
00:06:13,791 --> 00:06:16,375
பரிசோதனை அறை

19
00:09:39,750 --> 00:09:42,583
அகேராஜ் பப்பா
காலிங்

20
00:11:17,333 --> 00:11:20,583
{\an8}அவுட்கோயிங் கால் அகேராஜ்  பப்பா
சோர்ஸ் என்க்ரிப்டட்

21
00:13:17,458 --> 00:13:22,166
{\an8}லண்டன்
10 மணி நேரத்திற்கு முன்பு

22
00:13:22,875 --> 00:13:24,750
அவங்க அரங்கத்துக்கு 8 மணிக்கு வந்தாங்க,

23
00:13:24,833 --> 00:13:27,125
இடம்: போபால்
மத்தியபிரதேசம்

24
00:13:27,208 --> 00:13:28,375
9 மணிக்கு மேடைல இருந்தாங்க.

25
00:13:28,458 --> 00:13:30,791
இடம்: போபால்
மத்தியபிரதேசம்

26
00:13:31,416 --> 00:13:34,166
பெர்ஃபார்மன்ஸ் ஓட கடைசி பகுதியில
ப்ளாஸ்ட் நடந்துச்சு.

27
00:13:36,041 --> 00:13:37,875
இப்ப, ப்ளாஸ்ட் நடக்குறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு

28
00:13:37,958 --> 00:13:39,583
முன்னாடி எடுத்த சாட்டிலைட் இமேஜ் இருக்கு.

29
00:13:39,666 --> 00:13:42,750
இங்க ஒரு ஆளு யாரையோ தூக்கிட்டு ஒரு
வெயிட் பண்ற ஒரு வேன்குள்ள போறான்.

30
00:13:42,833 --> 00:13:46,166
அவன் உயரம் கிட்டத்தட்ட 6'5",
திடகாத்திரமான ஆளு.

31
00:13:46,958 --> 00:13:49,083
அன்னிக்கி மதியம் தான் லடாக்-ல இருந்து
வந்திருந்தாங்க.

32
00:13:49,166 --> 00:13:51,166
{\an8}அவங்க ஹஸ்பெடண்டோட ஹனிமூன்க்கு
போய்ட்டு வந்திருந்தாங்க.

33
00:13:51,250 --> 00:13:52,416
இடம்: சில்லிங்
லடாக், ஜனவரி 13

34
00:13:52,500 --> 00:13:55,083
{\an8}அங்க இருக்கிற நம்ம செல்-ல இருந்து
இப்ப தான் தகவல் வந்துட்டு இருக்கு.

35
00:13:55,166 --> 00:13:56,416
{\an8}நாங்க, அப்டேட் பண்றோம்.

36
00:14:01,333 --> 00:14:08,333
இடம்: ஒன்காரா
லடாக், ஜனவரி 08

37
00:15:18,166 --> 00:15:20,250
ரொம்ப தெளிவா இருக்கு. இது கண்டிப்ப
இன்ஸைட் ஜாப் தான்.

38
00:15:20,333 --> 00:15:21,958
அவங்களுக்கு பலத்த பாதுகாப்பு இருந்துச்சு.

39
00:15:22,583 --> 00:15:24,500
இப்படி செய்றதால யாருக்கு லாபம் இருக்க முடியும்?

40
00:15:25,291 --> 00:15:27,375
அவ புருஷனுக்கு. அவன் வாரிசு ஆயிடுவான்.

41
00:15:30,000 --> 00:15:32,250
அவன் ஒரு எஞ்சினியர். மிடில்-கிளாஸ்.

42
00:15:32,333 --> 00:15:35,333
அக்கவுண்டன்ட் பையன். பூர்வாவோட
ஸ்கூல்ல ஒன்னா படிச்சவன்.

43
00:15:36,875 --> 00:15:40,541
கோல்டன், ஷிக்கான்னு அவனுக்கு
ரெண்டு ஃப்ரண்டஸ் இருக்காங்க.

44
00:15:40,625 --> 00:15:44,500
இன்-ஆக்டிவ் சோஷியல் மீடியால
நிறைய ஃபோட்டோஸ் இருக்கு.

45
00:15:44,583 --> 00:15:46,416
அதெல்லாம் பாத்தா ஃப்ரண்ட்ஸ்'க்கும்
மேலன்னு தோணுது.

46
00:20:14,625 --> 00:20:21,625
அகேராஜ் பப்பா
இன்கமிங் கால்

47
00:21:27,500 --> 00:21:31,166
புது தில்லி

48
00:21:57,583 --> 00:22:02,625
கி கி கி கிறுக்கன்.

49
00:22:02,750 --> 00:22:07,916
கி கி கி கிறுக்கன்.

50
00:22:08,083 --> 00:22:10,666
கி கி கி கிறுக்கன்.

51
00:22:10,750 --> 00:22:17,750
கி கி கி கிறுக்கன்.

52
00:22:18,375 --> 00:22:23,458
கிறுக்கன் கிறுக்கன்

53
00:22:23,541 --> 00:22:28,625
யாரிந்த கிறுக்கன்.

54
00:22:28,833 --> 00:22:33,333
காதலில் விழுந்த கிறுக்கன்.

55
00:22:35,500 --> 00:22:40,625
கண் பார்த்த நாள் முதலாய்.

56
00:22:40,708 --> 00:22:45,791
என்னை நான் இழந்துவிட்டேன்.

57
00:22:45,958 --> 00:22:51,083
குறையாக சொல்லவில்லை
ஆனால்

58
00:22:51,166 --> 00:22:56,041
மனம் கடந்து செல்ல மறுக்கிறது.

59
00:22:56,375 --> 00:23:00,833
என் இதயம் உன்னுடன் இணையத் துடிக்கிறது.

60
00:23:01,583 --> 00:23:06,583
கிறுக்கன் கிறுக்கன் யாரிந்த கிறுக்கன்.

61
00:23:06,833 --> 00:23:10,791
காதலில் விழுந்த கிறுக்கன்.

62
00:23:12,291 --> 00:23:17,125
கி கி கி கிறுக்கன்.

63
00:23:17,458 --> 00:23:22,500
கி கி கி கிறுக்கன்.

64
00:23:23,166 --> 00:23:28,250
உன் புகைப்படத்தை பார்த்த கணம்
நீ தான் எனக்கானவள் என்றறிந்தேன்.

65
00:23:28,375 --> 00:23:33,458
உன் எளிமை என்னை வசப்படுத்தியது
உன்னை எனதாக்க மலையையும் நகர்த்துவேன்.

66
00:23:33,625 --> 00:23:36,208
என் இதயம் உனக்காக பல
கவிதைகளை எழுதிக் கிறுக்குகிறது

67
00:23:36,291 --> 00:23:38,708
சுற்றி வளைக்காமல் நேரடியாக
உன்னிடமே கேட்டு விட்டேன்.

68
00:23:38,791 --> 00:23:41,583
நீ ஒத்துக்கொண்ட நள் முதலாய் என்
உலகம் புதிதாய் மலர்ந்துள்ளது

69
00:23:41,666 --> 00:23:43,958
என் கனவுகள் எல்லாம் நனைவாகியுள்ளது.

70
00:23:44,041 --> 00:23:46,750
சின்ன கார், சின்ன தோட்டம்,
சின்னதொரு வீடு

71
00:23:46,833 --> 00:23:49,125
அதில் நீ இல்லை என்றால் எதிலும்
இல்லை இனிமை.

72
00:23:49,250 --> 00:23:51,833
கடவுளுக்கு என் மிஒஇது அப்படி
என்ன அன்போ தெரியவில்லை

73
00:23:51,916 --> 00:23:54,333
என் வாழ்க்கையில் உன்னை இணைத்துவிட்டான்.

74
00:23:54,416 --> 00:23:57,041
என் இதயத்தில் இனி எத்ற்கும் இடமில்லை...

75
00:23:57,125 --> 00:23:59,541
ஏனென்றால் நான் ஆகிவிட்டேன் உன்
காதலில் கிறுக்கன்.

76
00:23:59,625 --> 00:24:02,250
என் ஒவ்வொரு மூச்சுக்காற்றும் இனி உன்னுடையது

77
00:24:02,333 --> 00:24:05,291
உனக்கான என் அன்பு, உண்மையானது,
உனக்கானது.

78
00:24:05,375 --> 00:24:12,041
கிறுக்கன் கிறுக்கன் யாரிந்த கிறுக்கன்.

79
00:24:12,125 --> 00:24:14,583
கிறுக்கன் கிறுக்கன் யாரிந்த கிறுக்கன்.

80
00:24:14,666 --> 00:24:19,125
காதலில் விழுந்த கிறுக்கன்.

81
00:24:19,875 --> 00:24:25,041
கிறுக்கன் கிறுக்கன்

82
00:24:25,125 --> 00:24:27,750
யாரிந்த கிறுக்கன்.

83
00:24:27,875 --> 00:24:30,208
கிறுக்கன் கிறுக்கன் யாரிந்த கிறுக்கன்.

84
00:24:30,291 --> 00:24:34,625
காதலில் விழுந்த கிறுக்கன்.

85
00:30:24,166 --> 00:30:26,916
கோல்டன். உங்க அண்ணனுக்கு என்ன
தெரியுதே. கோல்டன்.

86
00:30:29,041 --> 00:30:31,125
இந்தியனா, வேண்டாம்,
நீங்க எங்க இருந்து வரீங்க?

87
00:31:34,000 --> 00:31:36,541
அட்மினிஸ்ட்ரேஷன்

88
00:32:46,958 --> 00:32:49,333
விக்ராந்த'ஸ் ஃபோன் லொக்கேஷன் ட்ராக்கிங்

89
00:32:58,875 --> 00:33:01,458
உங்களுக்கு தமிழ் தெரியுமா?

90
00:33:04,083 --> 00:33:08,208
நான் மாஸ்டர் ஓட மிகப்பெரிய பேன்.
உங்களுக்கு அவர தெரியுமா?

91
00:33:09,958 --> 00:33:14,208
சவ்சாதியாவ தெரியுமா? ஓஹ், அங்கிள்.
உங்க அங்கிள் கலக்குறாரே.

92
00:33:14,291 --> 00:33:19,958
ஐ லவ் சவ்சாதியாவ. முழுசா 64 ஸ்டோரி
இருக்கும். செம ஃபன்.

93
00:33:27,708 --> 00:33:31,000
தெரியும். தெரியும். அவரு எனக்கு இங்கிலீஷ்
தெரியாதுன்னு நினைச்சாரா.

