1
00:01:34,291 --> 00:01:36,416
உத்தர் ராஜ்ய ஃபார்மசி

2
00:01:52,708 --> 00:01:54,791
உத்தர் ராஜ்ய ஃபார்மசி
சீக்கிரம் வாங்க, யாரோ கால் பண்றாங்க.

3
00:02:06,875 --> 00:02:08,166
{\an8}ட்ராக்கிங்
ட்ராக்கிங் செல்லுலர் டிவைஸ்

4
00:02:08,250 --> 00:02:12,791
{\an8}கண்டுபுடிச்சுட்டேன். அந்த பொண்ணு
ஷ்ரேய்பூர்ல இருக்கா,  இதோ கிளம்பிட்டா...

5
00:02:14,333 --> 00:02:18,208
செல், யாரோ மின்கா ஷுக்லா'ன்ற
பேர்ல பதிவாயிருக்கு.

6
00:02:18,291 --> 00:02:19,958
பெயர் : ஷுக்லா மின்கா
தேசியம் : இந்தியன்

7
00:02:21,833 --> 00:02:25,333
{\an8}ஜலன் இன்கமிங் கால்
சோர்ஸ் என்க்ரிப்டட்

8
00:02:37,500 --> 00:02:39,541
{\an8}தெர்மல் ஸ்கோப்அ வச்சு கணக்கிட்டா
வண்டில மொத்தம் 4 பேரு.

9
00:02:39,625 --> 00:02:40,833
அவங்க கிழக்கு பக்கம் போறாங்க.

10
00:02:42,458 --> 00:02:44,708
கார் மெடிக்கலுக்கு போக சரியா 50
நிமிஷம் ஆகும்.

11
00:02:46,458 --> 00:02:47,708
{\an8}ட்ராக்கிங்: மின்கா ஷுக்லா

12
00:03:19,291 --> 00:03:21,291
ஏ காலி காலி ஆங்க்கேன் 2

13
00:03:25,500 --> 00:03:26,666
ப்ரயோஜனம் இல்லாத காதல்

14
00:03:38,458 --> 00:03:40,083
குரு? இத எடுத்துக்க.

15
00:04:02,750 --> 00:04:04,750
இசுஸு
யுஜே 13 எஃப் எச் 876

16
00:06:58,333 --> 00:06:59,208
கிளம்பலாமா?

17
00:07:01,291 --> 00:07:02,458
ஓகே... நாம கிளம்பலாம்.

18
00:07:34,583 --> 00:07:36,041
சின்க் ஆக்டிவேட்டட்
கெஸ்ட்_குரு

19
00:09:24,250 --> 00:09:27,208
{\an8}அவுட்கோயிங் ஜலன் கால்
சோர்ஸ் என்க்ரிப்டட்

20
00:12:09,666 --> 00:12:11,500
குரு, இலக்கு உங்களுக்கு பக்கத்துல தான் இருக்கு.

21
00:12:12,791 --> 00:12:14,333
{\an8}ட்ராக்கிங் குரு
ட்ராக்கிங்: மின்கா ஷுக்லா

22
00:12:24,750 --> 00:12:27,166
கொஞ்சம் கீழ இறங்கிப் பறக்கலாம்...
இன்னும் தெளிவா பாக்க முடியணும்.

23
00:12:47,750 --> 00:12:50,125
{\an8}விக்ராந்த் இன்கமிங் கால்
சோர்ஸ் என்க்ரிப்டட்

24
00:13:25,958 --> 00:13:27,833
டார்கெட் கிட்ட இருந்து இன்கம்மிங் கால் வருது.

25
00:13:30,458 --> 00:13:31,666
அக்செப்ட்
இன்கமிங் என்க்ரிப்டட் கால்

26
00:14:22,291 --> 00:14:23,125
டிஸ்கனெக்டட்

27
00:15:03,875 --> 00:15:06,250
சீக்கிரம் சாப்பர திருப்புங்க...
நாம் பேஸ்க்கே திரும்பப் போறோம்...

28
00:19:16,125 --> 00:19:17,583
இன்கமிங் என்க்ரிப்டட் கால்

29
00:19:37,625 --> 00:19:39,166
{\an8}நேபாளம்
சர்ச்சிங் லொக்கேஷன்

30
00:19:42,666 --> 00:19:44,916
{\an8}உத்தர் ராஜ்ய.
உத்தர் ராஜ்ய - நேபாளம் எல்லை

31
00:20:04,958 --> 00:20:08,208
ஓகே, கவலப்படாதீங்க, நாங்க உங்கள
கவனிச்சுட்டே தான் இருப்போம்...

32
00:20:08,958 --> 00:20:10,875
உங்களுக்கு வேணும்னா உசி பின்னாடி
தான் இருக்கு...

33
00:20:10,958 --> 00:20:17,041
இதையும் உங்க கைல வச்சுக்கங்க...
தேவைப்படும், குட் லக், போய்ட்டு வாங்க.

34
00:20:35,041 --> 00:20:38,208
{\an8}ஜலன் இன்கமிங் கால்
சோர்ஸ் என்க்ரிப்டட்

35
00:21:13,208 --> 00:21:16,875
நேபாளம் எல்லை

36
00:22:54,791 --> 00:22:58,125
ஜலன் காலிங்

37
00:25:04,208 --> 00:25:08,333
{\an8}ப்ரைவேட் நம்பர்
சீக்கிரம் உத்தர் ராஜ்ய எல்லைக்கு போ

38
00:29:05,208 --> 00:29:09,041
ரூஃபத், நான் உனக்கு கோ-ஆர்டினேட்ஸ
அனுப்பிருக்கேன். சீக்கீரம் போய் கூட்டிட்டு வா.

39
00:32:23,833 --> 00:32:26,625
ஜர்தன் காலிங்

40
00:33:40,708 --> 00:33:42,458
உத்தர் ராஜ்ய எல்லை உங்களை
அன்புடன் வரவேற்கிறது

