1
00:00:40,291 --> 00:00:45,708
ஏ காலி காலி ஆங்க்கேன் 2

2
00:00:48,916 --> 00:00:52,958
ஒரு படி மேல

3
00:00:53,666 --> 00:00:55,791
ஆம்புலன்ஸ்

4
00:03:01,625 --> 00:03:05,208
{\an8}விக்ராந்த் இன்கமிங் கால்

5
00:09:48,208 --> 00:09:49,625
என்னை அணைச்சுக்கோ, விக்ராந்த்.

6
00:10:01,291 --> 00:10:03,375
என்னை பாதுகாப்பா உணர வை, விக்ராந்த்.

7
00:11:38,708 --> 00:11:41,333
ஷிக்கா காலிங்

8
00:13:31,125 --> 00:13:31,958
இது ஒண்ணுமே புரியல.

9
00:14:07,791 --> 00:14:10,708
என் மனதின் ஒரே ஆசை நீ.

10
00:14:10,791 --> 00:14:13,291
என் தாகமான மனதுக்கு நீதான் நிம்மதி.

11
00:14:13,375 --> 00:14:15,916
நீ என் கனவு, என் நினைவு, என் இதய ஆசை.

12
00:14:16,000 --> 00:14:18,625
நீங்கள் என்னுடன் இருப்பது
அமைதியும் மகிழ்ச்சியும் தருகிறது.

13
00:14:18,708 --> 00:14:21,375
இந்த ஒருவனுக்கு, இவ்வளவு
அற்புதமான நீ எப்படி கிடைத்தாய்.

14
00:14:21,458 --> 00:14:24,125
நான் வானம், அதில் எரியும் சூரியன் நீ.

15
00:14:24,208 --> 00:14:29,625
நீ என் எண்ணற்ற மகிழ்ச்சி.
இரவும் பகலும் நான் காணும் கனவு நீ.

16
00:14:29,708 --> 00:14:32,666
நான் அறியாதவன் அன அறிவேன்.
ஆனால்,

17
00:14:32,750 --> 00:14:35,083
இந்த அன்பான வார்த்தைகளின்
அடையாளம் நான்.

18
00:14:35,166 --> 00:14:40,583
சரி என்று சொன்னால், நம் கதை எழுதுவேன்.
இதில் நீ ஒரு காற்று நான் ஒரு பறவை.

19
00:14:40,666 --> 00:14:43,208
காதல் கதைகளில் ஒரு சிறப்பு இருக்கிறது.

20
00:14:43,291 --> 00:14:46,041
உன்னை பற்றி மட்டும் பேசப் பிடிக்கிறதே

21
00:14:46,125 --> 00:14:48,625
என்னை வெளிப்படுத்துகிறேன்,

22
00:14:48,708 --> 00:14:51,208
என் அன்பை அறிவிக்கிறேன்.

23
00:14:51,291 --> 00:14:56,708
நான் வாழும் வரையிலே,
உன்னை எப்போதும் காதலிப்பேன்

24
00:14:56,791 --> 00:15:01,916
உயிரின் உயிரே,
என் உயிர் உன்னிடம் உள்ளது.

25
00:15:02,000 --> 00:15:07,250
உயிரின் உயிரே,

26
00:15:07,333 --> 00:15:12,875
காதல் என் இதயத்தில் மலர்கிறது

27
00:15:12,958 --> 00:15:18,500
உயிரின் உயிரே,

28
00:15:18,583 --> 00:15:23,791
என் உயிர் உன்னிடம் உள்ளது.

29
00:15:23,875 --> 00:15:29,458
உயிரின் உயிரே,

30
00:15:29,541 --> 00:15:34,041
காதல் என் இதயத்தில் மலர்கிறது

31
00:18:58,416 --> 00:19:00,041
இன்னும் இப்படியே
யோசிச்சிட்டிருந்தா எப்பட?

32
00:19:19,916 --> 00:19:22,625
சீக்கிரமே நீங்க வீட்டுக்கு கிளம்புறது
நல்லது... குரு!

33
00:19:44,291 --> 00:19:45,833
குரு ஐ நீட் யுவர் ஹெல்ப்.

34
00:21:13,750 --> 00:21:14,750
நாட் எ வோர்ட் மோர்.

35
00:23:24,208 --> 00:23:27,458
விக்ராந்த் காலிங்

36
00:25:54,291 --> 00:25:57,375
குட் யூ ப்ளீஸ் டேக் ஹெர் அவே?
ஐ டோன்ட் வான்ட் மை பேபி டு சீ ஆல் திஸ்.

37
00:26:24,208 --> 00:26:25,666
இவன் காஷ்மீர சேர்ந்தவன்.

38
00:26:27,625 --> 00:26:29,708
ஆஃப்கன் போதைக்கடத்தல் கூட்டத்துக்கு
வேலை செய்றான்.

39
00:26:29,791 --> 00:26:31,208
அவங்களோட முக்கிய ஹிட்மேன்.

40
00:26:33,458 --> 00:26:35,041
அவன் சரியான கோவக்காரன்.

41
00:26:35,125 --> 00:26:36,958
அவன் முதலாளியையே
கொன்னுட்டு ஓடி ஒளிஞ்சவன்.

42
00:26:37,041 --> 00:26:38,583
அப்ப இருந்து தலைமறைவா
தான் இருக்கான்.

43
00:26:38,958 --> 00:26:41,458
அவனுக்கு பொண்டாட்டியும் ஒரு
பொண்ணும் இருக்காங்க.

44
00:26:42,458 --> 00:26:44,375
ஆனா சமூக வலைதளத்துல பார்த்து
பழகுன ஒருத்தனோட

45
00:26:44,458 --> 00:26:45,791
அவன் பொண்டாட்டி ஓடி போயிட்டா.

46
00:26:46,000 --> 00:26:48,708
அதனால அவன் தனியா தான் வேலை
செய்றான். இவன சீக்கிரமே புடிச்சிடலாம்.

47
00:31:32,625 --> 00:31:35,958
{\an8}புது தில்லி

48
00:34:37,333 --> 00:34:38,666
ரூஃபத் காலிங்

49
00:34:39,250 --> 00:34:40,625
நான் சொல்ற ஃபோனை ட்ராக் பண்ணு.

50
00:34:40,791 --> 00:34:41,750
ஓகே. யாரோட ஃபோன்?

51
00:34:42,958 --> 00:34:45,041
பாதக். அந்த பேர கொஞ்சம் ஸ்பெல்
பண்றியா ப்ளீஸ்?

52
00:34:54,708 --> 00:34:56,708
பெயர்: பாதக்
சிங்க் ஆக்டிவேட்டட், ஹோஸ்ட்_லீகா

53
00:34:56,791 --> 00:34:58,958
ஆமா, இன்ஸ்பெக்டர் பாதக்னு ஒருத்தர்
இருக்காரு அந்த நம்பர்ல.

54
00:34:59,041 --> 00:35:00,333
ஓகே அவன் ஃபோன ட்ராக் பண்ணு.

55
00:35:00,458 --> 00:35:02,500
அவன பிக் பண்றதுக்கு லொக்கேஷன்
அனுப்புறேன்னு சொன்னான்,

56
00:35:02,583 --> 00:35:03,666
ஆனா இப்ப, அவன் மிஸ்ஸிங்.

57
00:35:03,750 --> 00:35:05,125
ட்ராக்கிங்: யோகேஷ் பாதக்

58
00:35:05,250 --> 00:35:08,416
ஹான்.. கண்டுபுடிச்சிட்டேன். அவரு சாம்பல்
காட் பக்கத்துல எங்கயோ இருக்காரு.

59
00:35:08,583 --> 00:35:10,083
நல்லது. அவர பாக்க குரு அங்க வராரு.

60
00:35:34,083 --> 00:35:35,916
நீ கொஞ்சம் வெயிட் பண்ணு. வர முடியாது.

61
00:36:02,083 --> 00:36:03,083
அவன் எங்க இருக்கான்?

62
00:36:03,166 --> 00:36:05,791
அவன் தப்பிச்சு ஓடிட்டான்னு நினைக்கிறேன்.
நான் மறுபடியும் செக் பண்றேன்.

